தலித் முரசு

சென்னையிலிருந்து கடந்த 10 வருடங்களாகத் தொடர்ச்சியாய் வந்துகொண்டிருந்த “தலித் முரசு” இதழ் வெளிவருவது, பொருளாதாரச் சிக்கல்களால் நின்றுபோக இருக்கிறது. “தலித் முரசு” போன்ற ஒரு இதழ் வரவேண்டியதன் முக்கியத்துவத்தைச் சொல்ல வேண்டியதில்லை. சமூக மாற்றம், சிறுபான்மையினரின் குரல் ஒலிப்பதற்கான வெளிகள் இவற்றில் நம்பிக்கையுடையவர்கள் இத்தகைய இதழ்களின் தொடர்ச்சிக்கு ஆதரவினை வழங்க வேண்டும்…

தலித் முரசுவிற்கான ஆயுள் சந்தா: 1000 இந்திய ரூபாய்கள்.

உதவ விரும்புகிற நண்பர்கள் தொடர்பு கொள்ள:
‘தலித் முரசு” முகவரி:
Dalit Murasu,
203, Jeyam Block,
Chitra Complex apartments,
9, Choolaimedu high road,
Chennai -600 094.

மின்னஞ்சல்: ambedkar@md4.vsnl.net.in

இணையம்: http://www.dalithmurasu.com/

Advertisements
  1. No comments yet.
  1. No trackbacks yet.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: