Home > இசை, தமிழ்மண நட்சத்திரம்2007 > *புத்தாண்டிற்கான பாடல்

*புத்தாண்டிற்கான பாடல்

எனது உயர் பள்ளி நண்பர்கள்
தமது உயர் பள்ளி ஆண் நண்பர்களையே மணம் செய்து கொண்டனர்
பெற்றோர்கள் வாழ்கிற அதே தபால் முகவரி எண்களுள்
வீடுகளெடுத்துச் சென்றார்கள்

My friends from high school
Married their high school boyfriends
Moved into houses in the same ZIP codes
Where their parents live

ஆனால் என்னால், என்னால் ஒருபோதும் பின்தொடர முடியாது
இல்லை என்னால், என்னால் ஒருபோதும் பின்தொடர முடியாது
But I, I could never follow
No I, I could never follow

முகட்டில் நட்சத்திரங்களுடைய
இளரோசா நிற உல்லாச வாகனத்தில்
நான் பெருஞ்சாலையுள் நுழைந்தேன்
ஒரு ஜிப்சிபோல வாழ்ந்தேன்
ஆறு பலமான கைகள் ஸ்ரீறிங் வீல்-இல்
I hit the highway in a pink RV with stars on the ceiling
Lived like a gypsy
Six strong hands on the steering wheel

நான் கனகாலமாகப் போயிருந்தேன்
சிலவேளை, என்றோவொரு நாள், ஒரு நாள் நான் ஓரிடத்தில் தங்கக் கூடும்
ஆனால் எப்போதும் எனது பாதையை கண்டடைந்தேன்
I’ve been a long time gone now
Maybe someday, someday I’m gonna settle down
But I’ve always found my way somehow
நீண்ட பாதையை தேர்வதூடாக
நீண்ட பாதையை தேர்வதூடாக…
By taking the long way
Taking the long way around
Taking the long way
Taking the long way around

எதனதோ அரசியை சந்தித்தேன்
ஐரிஷ் உடன் குடித்தேன் ஹிப்பிகளுடன் புகைத்தேன்
ஷேக்கர்களுடன் போய் இருந்தேன்
அவர்கள் சொன்ன எல்லா a*_*களையும் முத்தமிடவும் இல்லை
I met the queen of whatever
Drank with the Irish and smoked with the hippies
Moved with the shakers
Wouldn’t kiss all the asses that they told me to

இல்லை, என்னால் ஒருபோதும் பின்தொடர முடியாது
இல்லை, என்னால் ஒருபோதும் பின்தொடர முடியாது
No I, I could never follow
No I, I could never follow

It’s been two long years now
Since the top of the world came crashing down
And I’m getting’ it back on the road now

But I’m taking the long way
Taking the long way around
I’m taking the long way
Taking the long way around
The long
The long way around

Well, I fought with a stranger and I met myself
I opened my mouth and I heard myself
It can get pretty lonely when you show yourself
Guess I could have made it easier on myself
ஓர் அந்நியனுடன் மோதினேன் என்னைக் கண்டு கொண்டேன்
எனது வாயைத் திறந்ததால் எனது குரலைக் கேட்டிருந்தேன்
உங்களை வெளிப்படுத்துகிறபோது அதுவே சற்றுத் தனிமையாக்கலாம் –
இதை எனக்கு இலகுவாய் ஆக்கிக் கொண்டிருக்கலாம் தான்

ஆனால் என்னால், என்னால் ஒருபோதும் பின்தொடர முடியாது
இல்லை என்னால், என்னால் ஒருபோதும் பின்தொடர முடியாது
But I, I could never follow
No I, I could never follow

Well, I never seem to do it like anybody else
Maybe someday, someday I’m gonna settle down
If you ever want to find me I can still be found
ஒருபோதும் நான் இதை வேறு யாரும் போல செய்வதாய்த் தெரியவில்லை
சிலவேளை, ஒரு நாள், ஒருநாள் நான் ஓரிடத்தில் தங்கக் கூடும்
நீங்கள் எப்போதாவதெனைக் காண விரும்பினால்
நான் செல்லக் காணலாம்

நீண்ட பாதையை தேர்ந்த படி
நீண்ட பாதையை தேர்ந்த படி…
Taking the long way
Taking the long way around
Taking the long way
Taking the long way around
~~~~~~~~~~~~~~~~
ஆல்பம்: “Taking The Long Way”
பாடகர்கள்: Dixie Chicks

Advertisements
 1. peddai
  April 18, 2009 at 1:00 am

  23 Responses to “*புத்தாண்டிற்கான பாடல்”

  1. S. Sankarapandi Says:
  January 1st, 2007 at 2:54 am

  புத்தாண்டுக்குப் பொருத்தமான பாடல்தான்!

  புத்தாண்டுக்கும், நட்சத்திரத்துக்கும் வாழ்த்துக்கள்!

  இந்த வாரம் நிறைய எதிர்பார்க்கிறேன்.

  நன்றி – சொ.சங்கரபாண்டி
  2. SP.VR. சுப்பையா Says:
  January 1st, 2007 at 2:57 am

  கழுத்தில் மாலையுடன்
  எழுத்தில் திண்மையுடன்
  வாருங்கள் பொடிச்சி – எழுத்தில்
  தாருங்கள் உயர்ச்சி!

  SP.VR.சுப்பையா
  3. வசந்தன் Says:
  January 1st, 2007 at 4:14 am

  நட்சத்திரத்துக்கு வாழ்த்து.
  இராணுவச் சப்பாத்து மறைத்து, முகம் காட்டியாச்சு.
  4. பத்மா அர்விந்த் Says:
  January 1st, 2007 at 7:09 am

  பொடிச்சி
  மகிழ்ச்சியாய் இருக்கிறது உங்களை நட்சத்திரமாக பார்ப்பதில். அப்படியாவது தொடர்ந்து இந்த வாரம் எழுதுவீர்கள் என்பதால்.
  வாழ்த்துக்கள். நீங்கள் பின் தொடர்பவர் இல்லை, ஒரு புதிய பாதையை நிர்ணயித்து அதனூடாக பயணிப்பவர் என்று நினைக்கிறேன்.
  5. Sundaravadivel Says:
  January 1st, 2007 at 8:27 am

  என்ன இன்னைக்குப் படம் காட்டுற நாளா? அந்தப்பக்கம் ஒருத்தர், இங்க நீங்க.
  எல்லாருக்கும் புத்தாண்டு சிறக்கட்டும்!
  6. malainaadaan Says:
  January 1st, 2007 at 8:31 am

  நட்சத்திர வாரத்திற்றும், புத்தாண்டுக்குமான இனிய நல் வாழ்த்துக்கள்!
  7. Kanags Says:
  January 1st, 2007 at 9:47 am

  நட்சத்திர வாழ்த்துக்கள்
  8. sinnakuddy Says:
  January 1st, 2007 at 10:25 am

  நட்சத்திரத்துக்கு சின்னக்குட்டியின் வாழ்த்துக்கள்
  9. Flying_Dragon Says:
  January 1st, 2007 at 10:35 am

  Wide open Spaces!!! 😉

  Happy ‘07
  10. dharumi Says:
  January 1st, 2007 at 10:35 am

  வாழ்த்துக்கள்
  11. சேதுக்கரசி Says:
  January 1st, 2007 at 1:23 pm

  இந்த வார நட்சத்திரத்துக்கு வாழ்த்துக்கள்.
  12. பொடிச்சி Says:
  January 1st, 2007 at 3:30 pm

  வரவேற்பிற்கு நன்றி நண்பர்களே.. உங்கள் எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
  13. selvanayaki Says:
  January 1st, 2007 at 3:32 pm

  ///மகிழ்ச்சியாய் இருக்கிறது உங்களை நட்சத்திரமாக பார்ப்பதில். அப்படியாவது தொடர்ந்து இந்த வாரம் எழுதுவீர்கள் என்பதால்.///
  14. தங்கமணி Says:
  January 1st, 2007 at 3:47 pm

  நட்சத்திரத்துக்கு புத்தாண்டு வாழ்த்துகள்.
  அன்புடன்
  தங்கமணி
  15. த.அகிலன் Says:
  January 1st, 2007 at 3:48 pm

  புத்தாண்டு மற்றும் நட்சத்திர வாழ்த்துக்கள்.
  16. சன்னாசி Says:
  January 1st, 2007 at 4:03 pm

  புத்தாண்டு & நட்சத்திர வாழ்த்துக்கள்! இந்த ஆவணப்படத்தைப் பார்த்திருந்தீர்களானால் (http://www.imdb.com/title/tt0811136/) அதுகுறித்தும் எழுதுங்கள்!!
  17. DJ Says:
  January 1st, 2007 at 4:10 pm

  புத்தாண்டு வாழ்த்து, உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும். இப்புத்தாண்டு நட்சத்திர வாரம் -நான்- விரும்பி வாசிக்கும் ஒரு பதிவருடன் ஆரம்பிப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

  ~டிசே
  18. பொடிச்சி Says:
  January 1st, 2007 at 4:21 pm

  செல்வநாயகி, தங்கமணி, அகிலன் சன்னாசி டீஜே நன்றி & எல்லாருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

  சன்னாசி: அந்தப் படம் பார்த்தேன்; இதற்கு எழுதலாமென்று தோணியதுதான், நேரம் போதவில்லை, பின்னர் எழுதுவேன்.
  19. ஈழநாதன் Says:
  January 2nd, 2007 at 5:27 am

  புத்தாண்டு பொடிச்சியின் பதிவுகளோடு ஆரம்பிக்கிறதா நல்லது நல்லது.
  20. பொன்ஸ் Says:
  January 2nd, 2007 at 5:46 am

  புத்தாண்டு மற்றும் நட்சத்திர வாழ்த்துக்கள் பொடிச்சி… 🙂
  21. மஞ்சூர் ராசா Says:
  January 2nd, 2007 at 10:04 am

  இந்த வார நட்சத்திரத்திற்கு வாழ்த்துக்கள்.

  இந்த வாரம் வெற்றிகரமாக அமையட்டும்.

  இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  நண்பன் நிலா ரசிகனின் கவிதை உங்களுக்காக

  அப்பாவிகளுக்காய் ஒரு குரல்…

  ஈழ மண்ணில்
  பிறந்த ஒரே காரணத்திற்காக
  வாழ்வெல்லாம் ரத்தம் கண்டு
  அகதிகளாய் அவதிப்படும்
  மக்கள்….

  யார் மீது தவறென்றே
  அறியாமல் வெடிகுண்டுகளுக்கு
  என்று பலியாவோம் என
  துடிக்கும் ஈராக் மக்கள்…

  ரோஜாக்களுக்கு நடுவில்
  வசித்தும் தீவிரவாத
  முட்களால் தினம்தினம்
  அவதிப்படும் காஷ்மீர் மக்கள்…

  ஒட்டகத்தின் சிறுநீரை
  தண்ணிராகவும்,தோல்பைகளை
  உணவாகவும் உட்கொண்டு
  மரணத்தோடு போராடும்
  சோமாலிய மக்கள்…

  இவர்களைப்போல் உலகெங்கும்
  வாடுகின்ற அப்பாவிகளுக்கு
  என்று விடியல் பிறக்கிறதோ
  அன்று நானும் கட்டாயம்
  சொல்வேன்
  புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று.

  -நிலாரசிகன்.
  22. somee Says:
  January 2nd, 2007 at 5:24 pm

  vanakkam,
  All The Best.
  nadpudan
  somee
  23. பொடிச்சி Says:
  January 3rd, 2007 at 3:17 am

  ஈழநாதன், பொன்ஸ், மஞ்சூர்ராசா, சோமி: நன்றி..

 1. No trackbacks yet.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: